சன் டிவியில் ஒளிப்பரப்பான நாதஸ்வரம் சீரியலில் நடித்த நடிகை ஸ்ருதி சண்முகப் பிரியாவின் கணவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இது சின்னத்திரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பல பிரச்சனைகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸில் எதிர்பாராத திருப்பமாக முல்லைக்கு புதிய பிரச்சனை ஏற்படுகிறது. இதன் ப்ரோமோ வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
தீபிகா, ராஜா வெற்றி பிரபு திருமணத்திற்கு பிறகு ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலந்து உரையாடினார்கள். அப்போது அவர், நாங்கள் வந்திருக்கும் இடத்தில் நேற்று அஜித் குமார் வந்திருந்தார். அவர் இங்கு வருவது தெரிந்திருந்தால் நாங்கள் எங்கள் திருமணத்தை ஒரு நாள் முன்னாடி வைத்திருக்கலாம். அஜித் குமாருடன் புகைப்படம் எடுக்காதது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்று தீபிகா கூறியுள்ளார்.
Baakiyalakshmi Serial Update: பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமான கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஸ் சீரியலில் இருந்து தான் விலகியுள்ளதாக தெரிவித்துல்ளார்.
Saravana Vickram quits Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து சரவணன் விலக போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இந்த வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்து ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. அதில், ராதிகாவின் அம்மா கொடுத்த அட்வைஸ் காரணமாக ராதிகா பையை தூக்கிக்கொண்டு கோபி இருக்கும் வீட்டுக்கே சென்றுவிடுகிறார்.
ஜிபி முத்து தனக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஆனதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
ஜிபி முத்து தனக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஆனதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை காவ்யா அறிவுமணி தான் ஏன் சீரியலை விட்டு விலகினேன் என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
ராஜா ராணி சீரியல் இந்த மாதத்தோடு முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இதன் கிளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்காத விதமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Kana Kaanum Kaalanga season 2: கனா காணும் காலங்கள் தொடர் விஜய் தொலைக்காட்சியில் 2008 ஆம் ஆண்டில் இருந்து சில ஆண்டுகள் ஒளிபரப்பானது. இப்போது இயக்குனர் நலன் குமாரசாமி மற்றும் ரவிகுமார் ஆகியோர் இந்த தொடரின் சில எபிசோட்களை இயக்கி இருந்தனர்.
வரும் வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்து ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. அதில், கோபியின் தாய் கோபியிடம் நம்முடைய வீட்டிற்கு வந்துவிடு என கெஞ்சுகிறார். இதை ஓரமாக நின்று பார்த்த ராதிகா அதிர்ச்சியடைகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.