TVK Leader Vijay Speech In Parandur : தமிழக வெற்றிக்கழகம் தலைவரான விஜய், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிராக போராட்டம் நடந்து வருவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அங்கு பேரணி மேற்கொண்டார். அங்கு அவர் பேசிய விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Vijay Speech: இன்று பரந்தூர் சென்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசி உள்ளார். மீண்டும் பரந்தூர் வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிக்கத் தொடங்கியபோது ஒரு பேச்சு நடித்து பிரபலாமானப் பிறகு ஒரு பேச்சு ! அரசியலில் யார் வேண்டுமானாலும் நுழையலாம். சுவாரஸ்யமான சில அறியாத உண்மைகள் இங்குப் பார்ப்போம்.
Vijay Speech Tamil | விக்கிரவாண்டி தவெக மாநாட்டில் நடிகர் விஜய், கட்சி கொள்களை வெளியிட்டு தமிழ்நாடு அரசியலுக்கு தேவையான பாயிண்டுகளை துல்லியமாக பேசினார்.
லியோ படத்தின் வெற்றிவிழா மிக பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது தற்போது பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.
Varisu Audio Launch: வாரிசு இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால், அதற்குப் பிறகு படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது
ரசிகர்கள் உடன் நடிகர் விஜய் செல்பி கேமராவில் வீடியோ எடுத்து கொண்டார். விஜய்யின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பகிரப்பட்ட நிலையில், அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தேவையான விமர்சனமும், தேவையற்ற எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும் என்று பேசி தனது ரசிகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விஜய் பேசியுள்ளார்.
வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ஓபனாக பேசிய விஜய், குஷ்பூ நடித்த சின்னதம்பி படத்தை தோழியுடன் பார்க்க சென்றதாக தெரிவித்தார். இதனைக் கேட்ட ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பி கைதட்டினர்.
கடந்த பல ஆண்டுகளாகவே நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தனது அரசியல் வருகை குறித்து விஜய் மனம் திறந்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.