லியோ விழாவில் ரஜினிக்கு பதிலடி கொடுத்த விஜய்! முழு விவரம்!

லியோ படத்தின் வெற்றிவிழா மிக பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது தற்போது பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.

Trending News