கேராளவில் தமிழக கழிவுகளை எடுத்து சென்று கொட்டினால் அந்த மாநிலத்தின் மக்கள் அதை எதிர்ப்பார்கள். நீ கடவுளின் தேசம் என்றால் நாங்க கண்றாவி தேசமா? என சீமான் கேள்வி.
அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் கூட்டணி அமைக்கும் என்று செய்திகள் வெளியான நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Actress Radhika Sarathkumar: விஜய் தனது படங்களைப் போன்றே, மாநாட்டையும் 'ஒன் மேன் ஷோவாக' காட்டியிருக்கிறார்" என்று நடிகை ராதிகா சரத்குமார் பேட்டி அளித்துள்ளார்.
Tamilaga Vettri Kazhagam: விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆரம்பித்த பிறகு நடைபெற்ற முதல் கூட்டம், தலைமை அலுவலகத்தில் இல்லாமல் ரகசிய இடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் குறித்த தகவல்களை முழுமையாக இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.