பச்சைக்கிளிகள் பறப்பதும், அவற்றின் சிவப்பு மூக்கை வைத்துக்கொண்டு பழங்களைக் கொத்தித் தின்பதும் தனி அழகுதான். அப்படிப்பட்ட ஒரு பச்சைக்கிளி ஒன்று இப்போது இணையத்தை கலக்கி வருகிறது.
இந்த விருதுக்கு காரணமான மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கும் நன்றி ஜெய் ஹிந்த் என தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு
five Sikh hikers used their turbans to rescue two men who had slipped into the freezing waters at Golden Ears Provincial Park in Canada's British Columbia.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள கோல்டன் ஈயர்ஸ் பிராந்திய பூங்காவில் உறைந்த நீரில் தவறி விழுந்த இரண்டு ஆண்களை மீட்க ஐந்து சீக்கிய மலையேற்ற குழுவினர் தங்கள் தலைப்பாகையைப் பயன்படுத்தினர்.
பேஸ்புக்கில் வரும் சில வீடியோக்கள் உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கும். அல்லது மிகவும் முக்கியமானதாக இருக்கலாம். ஆனால் அதை எவ்வாறு பதிவிறக்குவது என்பது பலருக்கும் தெரிவதில்லை.
புற்றுநோயால் இறந்த தனது பாகனுக்கு உணர்ச்சிபூர்வமாக விடை கொடுத்து அனுப்புகிறது பாசம் மிகுந்த யானை. இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் கண் கலங்குகிறது.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்வார்கள். ஒரு மணம் செய்தால் அது உண்மையாக இருக்கலாம், ஆனால் இரு மணம் செய்தால் மாமியார் வீட்டிற்கு விருந்துச் செல்ல முடியாது. காவல்துறை என்ற மாமியார் வீட்டில் களி தான் சாப்பிட வேண்டும்.
நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிவரும் நிலையில், புரளிகளும் வதந்திகளும் ஏற்படுத்தும் சோகங்களுக்கும் பஞ்சமேயில்லை.
தற்போதைய கொரோனா வைரசுக்கு தீர்வு என்ன என உலகமே ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், டெல்லியைச் சேர்ந்த நடுத்தர வயது பெண்மணி அசால்டாக ஒரு முடிவைச் சொல்கிறார். அதற்கு வரவேற்பும் அதிகமாகவே இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.