கடந்த 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரை கொலை செய்தது யார்? இந்த கொலையின் பின்னணி என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக உள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வேலூரின் நிலவரம் என்ன என்பதை காணலாம்.
வேலூர் மாவட்டத்தை பொறுத்த வரை ஏப்ரல் மே காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் வேலூரில் பிப்ரவரி மாதத்திலையே வெயில் தாக்கம் துவங்கி விட்டது.
மக்களவைத் தேர்தலுக்கு வாக்களிக்க வந்த நடிகர் மன்சூர் அலி கான் தனது சின்னம் பொறிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் பகுதியில் வெளிச்சம் இல்லாததால் தனது பலாப்பழச் சின்னம் மறைக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார்.
தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் வேலூர் தொகுதியில் என்ன நிலவரம்? கதிர் ஆனந்த் தீவிர பிரச்சாரம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன என்பதை காணலாம்.
Vellore DMK Candidate Kathir Anand: வேலூர் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் கதிர் ஆனந்த் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். வேலூரை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
திராவிடக் கொள்கைக் கட்சியான புதிய நீதிக் கட்சியை மதவாதக் கட்சியான பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார் ஏ.சி.சண்முகம் என்று திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
வேலூரில் திமுக வேட்பாளர் பிரச்சாரத்தின் போது ஐந்தாண்டுகளாக வரவில்லை ஏன் இப்போது வருகிறீர்கள் என ஒருவர் திடீரென கேள்வி கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Vellore DMK Candidate Karthir Anand Instagram Video: திமுக வேலூர் தொகுதி நட்சத்திர வேட்பாளரான கதிர் ஆனந்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பாஜக வீடியோ ஒன்றை பரப்பி விட்டதாக கதிர் ஆனந்த் தனது இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Mansoor Ali Khan Speech in Vellore: விவசாயி சின்னம் எனக்கும் வழங்கப்பட்டது, மனசாட்சி இடம் கொடுக்காததால் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என வேலூரில் மன்சூர் அலிகான் பேட்டி அளித்துள்ளார்.
பிரதமர் மோடி நாட்டில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களின் மூலம் மக்கள் பாஜகவுக்கு அதிக அளவில் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்று ஏ.சி.சண்முகம் கூறி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.