வேலூர் : அம்முண்டி பகுதியை சேர்ந்தவரின் Ola Electric Scooter சாலையில் செல்லும் போது திடீரென தீ பிடித்து எரிந்து எழும்பு கூடாய் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக் எடுத்து 5 மாதமே ஆனதால் அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்.
தனக்கு பிறந்த குழந்தையை மருத்துவர்கள் பார்க்க அனுமதிக்கவில்லை என்ற விரக்தியில், பிரசவமான பெண் ஒருவர் வேலூர் அடுக்காம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், மூங்கப்பட்டு பகுதியில் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து துன்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பெண்களின் உள்ளாடைகளை திருடும் நபரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவிகள் தங்கியுள்ள இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட நபர் யார்? இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பயிற்சிக்கு வந்த நர்சிங் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த அரசு மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தில் இரு பிரிவினரிடையேயான சாதிய மோதலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயில் இடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், இரு சமூகத்தினர் முன்னிலையில், கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
விஜய்யின் கோட் படத்தின் ஸ்டிக்கரை ஒட்டிய விவகாரத்தில் தவெக கட்சியின் ஒன்றிய தலைவருக்கும், மாவட்ட செயற்குழு உறுப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல் வந்ததையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.