Vanathi Srinivasan: தமிழ்நாடு பட்ஜெட் 2024 - 24 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் மத்திய அரசின் திட்டங்களே என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கூட்டணி தொடர்பாக டெல்லி தலைமை முடிவு செய்யும் என்றும், அவர்கள் குழு அமைக்கும் வரை தாங்கள் எதுவும் சொல்ல முடியாது என்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் பாஜக மாநில நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடுவதாக, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
Vanathi Srinivasan: ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட எத்தனை நடிகர்கள் உள்ளார்களோ அவர்களிடமும், பொதுமக்களிடமும் உங்களிடமும் ஆதரவு கேட்போம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
BJP MLA Vanathi Srinivasan News: 540 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் அயோத்தியில் எழுந்தருளி இருக்கிறார். ராமர் மீதான நம்பிக்கையை ஒருபோதும் எந்த ஆட்சியாலும் மாற்ற முடியாது என தமிழக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இண்டியா கூட்டணி பற்றி பேச சென்றதாகவும், தேர்தலுக்காக நாடகம் போடுவதாகவும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் விளம்பரம் தேடாமல் மக்களின் இயல்பு நிலை திரும்ப போர்க்கால நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிவு பெற்றதாக அதிமுக அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பாஜக கட்சியில் பெரும் சலசலப்பு நிலவு வருகிறது.
கோவை பீளமேடு பகுதியில் பாஜக மகளிர் அணி கோவை மாவட்ட தலைவர் ஜெயஸ்ரீ வீட்டு வளாகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாட்டினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.