தேர்தலுக்காக நாடகமாடுகிறது திமுக...வானதி சீனிவாசன் விமர்சனம்!

தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இண்டியா கூட்டணி பற்றி பேச சென்றதாகவும், தேர்தலுக்காக நாடகம் போடுவதாகவும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News