vanathi Srinivasan Blames DMK : தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்ட நாள் எப்போது ? நவம்பர் -1ம் தேதியா அல்லது ஜூலை 18ம் தேதியா ? வானதி சீனிவாசன் சொல்லும் விளக்கம் என்ன ?
நாடாளுமன்றத்தில் பேச கூடிய விஷயங்களை சட்டசபையில் பேசுகிறீர்களே வானதி சீனிவாசன். நீங்கள் கேட்க வேண்டிய கேள்வியை கேளுங்களேன் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
சென்னை அயோத்யா மண்டபத்தை இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் கொண்டு வரப்பட்டதை உறுதி செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை.
மாணவி லாவண்யா தற்கொலை தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மௌனம் சாதித்து வருகின்றனர் - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று நடைபெறுகிறது. அப்பொழுது, பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் சட்டப்பேரவையில் தனது முதல் பேச்சை தொடங்கினார்.
எஃகு ஆலைகளை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மறுஉருவாக்கம் செய்ய வேண்டும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் பிஜேபியின் வானதி சீனிவாசன் வெற்றி, MNM கமலஹாசன் தோல்வி. இன்று காலையில் தொடங்கியது முதலே வானதிக்கும், கமலஹாசனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்தது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.