ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போடுவதில் தவறில்லை - வானதி ஸ்ரீனிவாசன்

கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் போட்டதை அரசியலாக்கக் கூடாது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

Trending News