திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீரழிகிறது - வானதி ஸ்ரீனிவாசன்

திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடுவதாக, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

Trending News