காதி விற்பனை கடந்த 9 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது - சொல்கிறார் வானதி சீனிவாசன்

தமிழகத்தில் காதி விற்பனை கடந்த 9 ஆண்டுகளில் உயர்ந்துள்ளதாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டம் டவுன்ஹால் பகுதியில் உள்ள கதர் பவன் அங்காடியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இதனைத் தெரிவித்தார்.

Trending News