Tamil Nadu Latest News Updates: துணை முதலமைச்சர் பதவி குறித்தும், தவெக தலைவர் விஜய் பெரியார் திடலில் மரியாதை செலுத்தியது குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
TVK Vijay: தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று மரியாதை செய்தார்.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் இலங்கை அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. அவர்களின் அடாவடி நடவடிக்கையை தடுத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - புஸ்ஸி ஆனந்த்.
நடிகர் விஜய் நடத்தவிருக்கும் தனது கட்சி மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அரவிந்த் கெஜ்ரிவால் வர இருப்பதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை தற்போது காணலாம்.
Vijay-Led TVK Party's 1st Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தேதி மாற்றப்பட வாய்ப்பு. அடுத்து எப்பொழுது டிவிகே (TVK) மாநாடு நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
யார் கட்சி தொடங்கினாலும் யாரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் திமுக பயணிக்கும் எனவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எதைப் பற்றியும் கவலை கொள்ளாது எனவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். திருப்பூர் நல்லூர் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தற்கும், நடத்தவுள்ள மாநாட்டிற்கும் எனது வாழ்த்துக்கள். வேறு என்ன சொல்ல முடியும், வாழ்த்துக்கள் தான் சொல்ல முடியும் என கருத்து தெரிவித்தார் தயாநிதி மாறன்.
தமிழக வெற்றிக்கழக மாநாடு குறித்து 21 கேள்விகளை விக்கிரவாண்டி காவல்துறை கேட்டிருந்த நிலையில், நாளை பதில் அளிக்கப்படும் என த.வெ.க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Actor Vijay Advice To Fans: உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வரும் செப். 5ஆம் தேதி தனது The Greatest Of All Time திரைப்படம் வெளியாவதையொட்டி, நடிகரும், தவெக தலைவருமான விஜய் அவரது ரசிகர்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கார் பந்தயத்தில் எங்கு பார்த்தாலும் மது விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது. பதவி பண திமிரில் திமுக அரசு இந்த பந்தயத்தை நடத்துகிறது - சீமான்.
10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யும் ராகுல் காந்தியும் சந்தித்தனர் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். மணிப்பூருக்கு திறக்காத வாய் வங்கதேசத்திற்கு திறக்கிறது இதை ஆய்வு செய்ய வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை உதகையில் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டை முன்னிட்டு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 4 பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளதாகவும், மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் குறித்து தலைவர் விஜய் பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வருகின்ற நிறுவனங்களில் தான் ஒப்பந்தம் செய்துள்ளார்களே தவிர புதிதாக இந்த நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்யவில்லை - எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி.
Tamilaga Vettri Kazhagam Manadu: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி கோரி விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார்.
கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது; யார் கட்சி ஆரம்பித்தாலும், ஓரிரு அம்மாவாசைகளுக்கு மட்டுமே தாங்குவர் என்று நாகையில் மாற்று கட்சியினர் 1500 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேச்ச.
Actor Vijay Helped Neeya Naana Viral Student : கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு மாணவன் தனது வாழ்க்கை கஷ்டங்கள் குறித்து பேசினார். இதையடுத்து, அவருக்கு தேவையான உதவிகளை நடிகர் விஜய் செய்து கொடுத்திருக்கிறார். அது என்ன தெரியுமா?
கோவில்பட்டியில் குடும்ப வறுமை காரணமாகப் படித்துக்கொண்டே கடையில் வேலை பார்த்து வந்த 12ஆம் வகுப்பு மாணவருக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.