ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கில் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அக்கவுண்டில் பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாணவர்கள், மூத்த குடிமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Cash Transactions Notice: வங்கிகள், பரஸ்பர நிதிகள், தரகு நிறுவனங்கள் மற்றும் சொத்து பதிவாளர்களுடன் நீங்கள் பெரிய பண பரிவர்த்தனைகளை செய்தால், அவர்கள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் உங்கள் பில்லை மாதந்தோறும் கண்காணிக்க வேண்டும், அப்போது தான் வருமான வரித்துறைக்கு நீங்கள் சரியாக விளக்கம் கொடுக்க முடியும்.
2021 ஏப்ரல் 17ஆம் தேதி வணிக நேரத்திற்குப் பிறகு, அடுத்த நாளான ஏப்ரல் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி வரை வங்கி பயனர்கள் நிகழ்நேர மொத்த தீர்வு (Real-time gross settlement (RTGS) கட்டண பரிமாற்ற முறையை பயன்படுத்த முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கும் திரும்பப் பெறுவதற்கும் பாங்க் ஆப் பரோடா கட்டணம் வசூலிக்கும். மற்ற வங்கிகளும் இது குறித்து விரைவில் முடிவை எடுக்கலாம்.
தற்போது Google Pay செயலி Apple App Storeஇல் இருந்து காணாமல் போய்விட்டது என்பது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் இதற்கு முன்னரே முன்பே மொபைல்களில் பதிவிறக்கப்பட்ட கூகிள் பே பயன்பாடு ஐபோனில் இயங்குகிறது. ஆனால், பரிவர்த்தனைகளை செய்வதில் சிக்கல் இருப்பதாக பயனர்கள் புகார் கூறியுள்ளனர்.
வங்கி தொடர்பான பல முக்கியமான மாற்றங்கள் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் நடக்கப்போகிறது. வங்கி ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுப்பது விதிகளில் மாற்றம் ஏற்படலாம்.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), பயனச்சீட்டு முன்பதிவிற்கு வாடிக்கையளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுதில் சில கட்டுபாடுகளைக் கொண்டுவந்துள்ளது.
அதன்படி இந்திய ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்திய பாங்க், மத்திய வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் ஆக்சிஸ் பாங்க் உள்ளிட்ட வங்கிகளின் பற்று அட்டைகளை மட்டுமே பயன்படுத்தி இனி கட்டனம் செலுத்த இயலும் என தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.