SmilePay: தனியார் துறை வங்கியான ஃபெடரல் வங்கி, "ஸ்மைல்பே" (SmilePay) என்ற முக கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பின் மூலம் வாடிக்கையாளர்கள் கேமராவைப் பார்த்து சிரித்தே பணம் செலுத்த முடியும்.
UPI Interoperable Cash Deposit: UPI இன்டரோப்பரபிள் கேஷ் டெபாசிட் வசதி மூலம் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) அமைப்பு மூலம் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
Cash Limit At Home: வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதற்கு வருமான வரித்துறை சில விதிகளை வகுத்துள்ளது. விதிகளை மீறி ஏதாவது தவறு செய்தால் நாம் அதற்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும்.
Cash Limit at Home: வீட்டில் ரொக்கமாக பணத்தை வைத்திருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவரா? வீட்டில் பணம் வைத்திருக்க சில விதிகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?
Cash Deposit in Savings Account: வருமான வரி சட்டங்களில் (Income Tax Act) கொடுக்கப்பட்டுள்ள விதிகளின்படி பண பரிவர்த்தனைகள் (Cash Transactions) சார்ந்த சில விதிமுறைகள் உள்ளன. இதில் பண வைப்புகளும் அடங்கும்.
Income Tax Notice: கணவன் மனைவிக்கு இடையில், பெற்றோருக்கும் பிள்ளைகளிக்கும் இடையில், இப்படி சொந்தங்களுக்கு இடையில் பணப் பரிவர்த்தனை நடந்தால் அதற்கும் வரி செலுத்த வெண்டுமா?
Income Tax on Purchase of Property in India: சொத்து வாங்கும்போது பணத்திற்கான ஏற்பாட்டை செய்வது எத்தனை முக்கியமோ அதே அளவு, சொத்து வாங்கி விற்பது குறித்த விதிகளை பற்றி தெரிந்து வைத்திருப்பதும் முக்கியம்.
நீங்கள் ரொக்க பணம் மூலம் சிறிய ஷாப்பிங் செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால், சில விஷயங்களில் ரொக்கம் பண பரிவர்த்தனை உங்களுக்கு சிக்கல்களை கொண்டு வருவதாக இருக்கும்.
Income Tax Rules: ஒருவர் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க முடியும்? வீட்டில் பணத்தை வைத்திருப்பதற்கு ஏதேனும் வரம்பு உள்ளதா? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
IMPS New Service: 5 லட்சம் வரையிலான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு, பயனாளியின் வங்கிக் கணக்கு, பெயர், எண் போன்றவற்றை இணைப்பது அவசியமாக இருந்தது. ஆனால் இப்போது IMPS இன் புதிய சேவையின் கீழ் அவ்வாறு செய்யத் தேவையில்லை.
சிறிய அளவிலான பண பரிவர்த்தனை செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அதிக மதிப்புள்ள பண பரிவர்த்தனைகள் செய்யும் போது கவனம் தேவை... இல்லை என்றால் வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்.
நிதி முறைகேடுகள் தொடர்பாக வருமான வரித்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு பணத்தைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் வருமான வரித்துறையின் கணகாணிப்பில் வருவார்கள்.
New tax rules: ஒரு வருடத்தில் ரூ.20 லட்சத்திற்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தால் பான் மற்றும் ஆதார் கார்டை காட்ட வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
Cash Transactions Notice: வங்கிகள், பரஸ்பர நிதிகள், தரகு நிறுவனங்கள் மற்றும் சொத்து பதிவாளர்களுடன் நீங்கள் பெரிய பண பரிவர்த்தனைகளை செய்தால், அவர்கள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
பட்ஜெட் அறிவிப்பின்போது ரூ.3 லட்சம் என அறிவிக்கப்பட்ட ரொக்கப் பணப் பரிமாற்ற உச்சவரம்பு ரூ.2 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
உயர் மதிப்பு கரன்சி தடை நடவடிக்கைக்குப்பின் வங்கியில் இருந்து ரொக்கம் எடுத்தல், ரொக்கப் பரிவர்த்தனை போன்றவற்றுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ரொக்கப் பணப் பயன்பாட்டை குறைக்கும் விதித்தில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் ஊக்குவிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.