ரயில்வே பயனச்சீட்டு முன்பதிவிற்கு புதிய கட்டுபாடுகள்!

Last Updated : Sep 22, 2017, 03:39 PM IST
ரயில்வே பயனச்சீட்டு முன்பதிவிற்கு புதிய கட்டுபாடுகள்! title=

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), பயனச்சீட்டு முன்பதிவிற்கு வாடிக்கையளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுதில் சில கட்டுபாடுகளைக் கொண்டுவந்துள்ளது.

அதன்படி இந்திய ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, இந்திய பாங்க், மத்திய வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் ஆக்சிஸ் பாங்க் உள்ளிட்ட வங்கிகளின் பற்று அட்டைகளை மட்டுமே பயன்படுத்தி இனி கட்டனம் செலுத்த இயலும் என தெரிவித்துள்ளது.

முன்னதாக பயனச்சீட்டு முன்பதிவின் போது வாடிக்கையளர்கள் தங்களது அனைத்து வகையான அட்டைகளையும் பயன்படுத்திக்கொள்ள வழிவகுத்த்து. ஆனால் தற்போது மேற்குறிப்பிட்ட வங்கிகளின் அட்டைகளை மட்டுமை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News