ரயில் டிக்கெட்டுகளை வாங்க இனி ரயில்வே ஸ்டேஷன்களில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பெற்றுக் கொள்ள முடியும்.
ரயில் டிக்கெட்டைத் திரும்பப்பெறுவதற்கான விதிகள் பற்றி பயணிகள் தெரிந்து கொள்வது அவசியம். அதன்படி ரயில் தாமதமானால் முழுப் பணத்தையும் திரும்பப் பெறுவீர்கள். எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
Indian Railway: நீங்கள் பயணம் செய்வதற்கு முன் ஒரு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தால், அது நிச்சயமாக உறுதிப்படுத்தப்படும். ஆனால் பல பண்டிகைகள் அல்லது திருமண சீசன்களின் போது, இந்திய ரயில்வேயின் டிக்கெட்டை உறுதிப்படுத்துவது மிகவும் கடினமாகும், அத்தகைய சூழ்நிலையில் நாம் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளைப் பெறுகிறோம்.
Indian Railways: இந்தியாவில் ரயில் போக்குவரத்து முக்கியமானது. ஐஆர்சிடிசி ஆப் மூலம் இந்தியாவில் ரயில் டிக்கெட்களை எளிதாக புக் மற்றும் ரத்து செய்து கொள்ளலாம்.
Paytm Diwali offer: தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் பணிக்கு திரும்ப உள்ளனர். இதனால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.
IRCTC Train Tickets: பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட தங்கள் ரயில் டிக்கெட்டுகளை மற்றொரு பயணிக்கு எளிதாக மாற்றலாம். இந்திய ரயில்வே அதற்கான வழிகளை கூறி உள்ளது.
Indian Railways: பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். கூட்டத்தை சமாளிக்க, அதிக ரயில்களை இயக்குவது முதல் பல விஷயங்களை ரயில்வே செய்கிறது.
Indian Railways: பல சமயங்களில் அவசரமாக ரயிலைப் பிடித்து ஜெனரல் கோச்சில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் சிக்கினால், அபராதமும் விதிக்கப்படுகிறது. இதற்காக, ரயில்வே மூலம் மக்களுக்கு சிறப்பு வசதியும் செய்யப்பட்டு வருகிறது.
Indian Railways: இந்திய ரயில்வேயின் பல விதிகளை பற்றிய போதுமான விழிப்புணர்வு பெரும்பாலானவர்களுக்கு இருப்பதில்லை. இவை அனைத்தையும் மக்கள் தெரிந்துகொண்டால் பல வித வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
Indian Railways: சில குறிப்பிட்ட ரயில்கள் தாமதமாகும்போது உணவு இலவசமாக கிடைக்கும். ரயில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானால் இந்திய ரயில்வே இலவச உணவு வழங்குகிறது.
Indian Railways Latest News: பண்டிகை காலம் நடந்து வருவதால், ரயிலில் கன்பார்ம் டிக்கெட் கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் தற்போது உங்களுக்கு உறுதியான கன்பார்ம் டிக்கெட்டை வழங்குகிறது. எப்படு பெறுவது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
அங்கீகாரம் இல்லாதவர்கள் அல்லது ஸ்கிரிப்டிங் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை பணத்தைத் திரும்பப் பெறாமல் வெளியிடலாம் என்று ரயில்வே துறை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.