IRCTC Bhutan Package: இன்றைய காலகட்டத்தில், மக்கள் உள்நாட்டு சுற்றுலா தவிர, வெளிநாட்டு சுற்றுலா செல்லவும் அதிகம் விரும்புகிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் அண்டை நாடான பூடான் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் ஒரு நாடு.
Order of the Druk Gyalpo : இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, பூடானின் உயரிய சிவிலியன் விருதான ஆர்டர் ஆஃப் தி ட்ருக் கியால்போ வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பூட்டானுக்குச் சென்ற இந்தியப் பிரதமருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது
Indian Railways: இந்த விஷயத்தில் நடந்து வரும் முன்னேற்றம் குறித்து பேசிய எஸ் ஜெய்சங்கர், சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான சுற்றுலா புள்ளிகளை அதிகரிக்க பூடான் "மிகவும் ஆர்வமாக உள்ளது" என்றார்.
பூட்டானுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையிலானவர்கள். இந்நிலையில், பூட்டான் அரசாங்கத்தின் முக்கிய முடிவினால், இந்தியர்கள் மலிவான விலையில் தங்கம் வாங்கலாம்.
கிறிஸ்துமஸ் (Christmas) மற்றும் புத்தாண்டு (New Year) வரவிருக்கும் சந்தர்ப்பத்தில் மக்கள் விடுமுறையை கொண்டாட நிலையில் உள்ளனர். இந்த நேரத்தில், நீங்கள் ஒரு பயணத்தைத் திட்டமிடுகிறீர்களானால், இந்தியாவில் சில இடங்களை (Travel In India) தெரிந்து கொள்ளுங்கள், அங்கு நீங்கள் வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு விடுமுறை பெறலாம்.
இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும், திபெத்தின் மலைபபங்கான நிலத்தையும் பிரிக்கும் மலைத்தொடர் இமயமலை. விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலம் அமைக்கிறதோ என்று தோன்றும் வண்ணம் நீண்டு நெடியதாய் உயர்ந்து நிற்கும் மாமலை இமயமலை.
உருளைக்கிழங்கின் சில்லறை விலையை கட்டுப்படுத்த 10 லட்சம் டன் உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தெரிவித்தார்.
தனது தோல்வியுற்ற சதி திட்டங்களை நிறைவேற்ற சீனா, தனது அடிமையான பாகிஸ்தானிற்கு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவுக்கு நெருக்கமான பூட்டான் பிரதமருடன் தொலைபேசியில் பேசினார். பாகிஸ்தான் பிரதமர், பூட்டான் பிரதமருடன் பேசுவது இதுவே முதல் முறை.
கடந்த சில நாட்களாக இந்தியா தனது அண்டை நாடுகளுடன் மோசமாக போராடி வருகிறது. அந்தவகையில் கடந்த சில வாரங்களாக சீனா மற்றும் நேபாளத்துடன் எல்லை மோதலில் ஈடுப்பட்டு வருகிறது,. இந்நிலையில் தற்போது பூட்டான் இந்த வழியில் இணைந்துள்ளது.
பாகிஸ்தான் அல்லது சீனாவின் நிலத்திற்கு இந்தியா ஆசைபடவில்லை, மாறாக அமைதியையும் நட்பையும் மட்டுமே விரும்புகிறது என்று மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.