பள்ளி மாணவர்களுக்கான முக்கிய செய்தி!! தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
வளசரவாக்கம் அருகே தனியார் பள்ளி ஒன்றில் 2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் மீது பள்ளி வேன் மோதியதில் சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Revision Question Paper Leak Issue: இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில், வினாத்தாள் 'லீக்' ஆகாமல் தடுக்க, மூன்று வகை வினாத்தாள்கள் தயாரிக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்ற தகவலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
Question Paper Leak: திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து மாணவர்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், அடுத்தடுத்து வினாத்தாள்கள் லீக் ஆகி மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்களுக்கு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என மாணவன் உதயநிதியின் தந்தை தமிழரசன் மிகவும் வருத்தப்பட்டார் மற்றும் மற்ற மாணவர்களுக்கு இது போன்று நடக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழக அரசால் (TN Govt) வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் குறித்து பார்ப்போம்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில், பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் பரிசு பொருட்கள் கொடுத்து வரவேற்றனர்.
இன்று காலை முதல் கள்ளக்குறிச்சி, வேலூர், நெல்லை, திருவாரூர், விழுப்புரம், கடலூர் என ஆறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.
நவம்பர் 1ஆம் தேதி நேரடி வகுப்புகள் நடைபெறவுள்ளதால், பள்ளிக்கு வரும் மாணவி - மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸ் போதுமானது என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.