தீர ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் (Kamal Haasan) கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக அரசு மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஒரு முடிவை எடுக்கும்போது, நன்மை தீமைகளை எடைபோட்டு தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தல்.
இந்த மாதம் இறுதிக்குள் அனைத்து புத்தகமும் அச்சடிக்கப்பட்டு 28 முதல் 30 ம் தேதிக்குள் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகத்திற்கு புத்தகங்கள் வந்துவிடும்.
கொரோனா முழுமையாக குறைந்த பிறகே 10-ம் வகுப்பு தேர்வுத் தேதியை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியாவில் ஜூலை மாதம் முதல் 30 சதவிகித மாணவர்களுடன் மண்டல வாரியாக பள்ளிகள் திறக்கப்படும். துவக்க நிலையில் முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை. அவர்கள் வீட்டிலிருந்தபடியே கல்வியைத் தொடருவார்கள் எனத்தகவல்
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (SSLC Exam) குறித்த தெளிவான அறிக்கை வருகிற 19 ஆம் தேதி வெளியிடப்படும் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்ட நீட்டிக்கப்பட்ட முழு அடைப்பு காலத்தில் நேர்மறையான நிகழ்வுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து நாடு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை கொரோனா வைரஸ் வண்ண மண்டலங்களாக பிரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஞாயிறு அன்று மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1075-ஆக அதிகரித்துள்ளது.
முழு அடைப்பு காரணமாக ஏப்ரல் மாதத்தில் தமிழக அரசு சுமார் 10,000 கோடி மதிப்புள்ள பணப் பற்றாக்குறையை சந்திக்க வாய்ப்புள்ளது என்றும், இதன் மூலம் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கி நிதி திரட்டவும் மாநிலம் திட்டமிட்டுள்ளது என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 2 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய பள்ளிகள், படிப்படியாக நாட்கள் அதிகரித்து, தற்போது இறுதியாக ஜனவரி 6 (திங்கக்கிழமை) அன்று அரசு மற்றும் அரசு உதவி பெறம் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு அதிகாரி மற்றும் உதவி பாதுகாப்பு அலுவலர் காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் 6-12-2019 வரை விண்ணப்பிக்கலாம் என மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிகளில், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிமுகம் செய்து கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியது அதிமுக அரசு தான் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.