12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்தி வைப்பது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை (School Education Department) தீவிர ஆலோசனை செய்து வருகிறது. மாணவ-மாணவிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் அரசு மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது.
கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால், மாணவர்கள் நலன்கருதி பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வாய்ப்பு எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுக்குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
தமிழகத்தில் வரும் திங்கள் (மார்ச் 22) முதல் 9,10,11 ஆகிய வகுப்புகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
"தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும். அதுக்குறித்து பதில் அளிக்க வேண்டும் எனக்கூறி, நவம்பர் 11 ஆம் தேதி வரை பதில் அளிக்க கால அவகாசம் வழங்கியுள்ளது.
பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து எந்தவொரு முடிவையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி (Edappadi K. Palaniswami) எடுப்பார் என்றும், பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை எனவும் பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் (K.A. Sengottaiyan) தெரிவித்திருந்தார்.
கொரோனா காலத்தில் ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை (Health of Children) விட கல்வி முக்கியமா என்று ஒரு தயக்கமும், பயமும் இருக்கிறது.
மாணவர்கள் நலன் கருதி 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை குறைக்கும் பணியில் பள்ளிக்க கல்வித்துறை (School Education) ஈடுபட்டிருந்தது. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இரு மொழி ( Two Language Policy) கொள்கையே தொடரும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம்: அமைச்சர் செங்கோட்டையன்.
அன்லாக் -4 வழிகாட்டுதல்களில் ஆரம்ப மற்றும் தொடக்கப் பள்ளிகளை அரசாங்கம் திறக்காது. ஆன்லைன் வகுப்புகள் (Online classes) முன்பு போலவே, இவர்களுக்கு தொடரும்.
தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கல்வி கட்டணம் (School Fees) செலுத்த வேண்டும் என பெற்றோரை வற்புறுத்தினால், அந்த பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் விடைத்தாள் நகலினை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.