பிரதமர் மோடி தமிழக வருகையையொட்டி சென்னை, திருச்சி, ராமேஸ்வரம் ஆகிய நகரங்கள் உச்சக்கட்ட பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
Modi Tiruchirappalli: Modi Tiruchirappalli: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாணவர்களை பார்த்து டெல்லியில் இருந்து யாரெல்லாம் வந்திருக்கிறீர்கள் என கேட்டார்.
Modi arrives in Tiruchirappalli: சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க திருச்சி வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வரவேற்றனர்.
Tiruchirappalli Rape Case: திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நான்கு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு தர வேண்டிய காவல்துறையே மது அருந்திவிட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு பணிநீட்டிப்பு வழங்கக்கூடாது என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விஜயவாடாவிலிருந்து வரும் இண்டிகோ விமான திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்பு விமானிக்கு 'சிறு மாரடைப்பு' ஏற்பட்டது. அதிகாரிகள் இந்த தகவலை வழங்கினர்.
இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் 61 வது பிறந்த நாள். உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கட்சியின் செய்தித் தொடர்பாளரிடமிருந்து நாட்டின் நிதியமைச்சராகும் வரை அவர் மேற்கொண்ட பயணம் உண்மையிலேயே அனைவருக்கும் ஊக்கமும், உத்வேகமும் அளிக்கிறது..
பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு சிதைக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு முதல் ஷர்மிக் எக்ஸ்பிரஸ் வந்துள்ள நிலையில்., கடந்த 45 நாட்களாக மகாராஷ்டிராவில் உள்ள ஒரு அரசு நிலையத்தில் தங்கியிருந்த பல தமிழர்களுக்கு தங்கள் சொந்த குடும்பத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சுஜித்தை பத்திரமாக மீட்க மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் 30 மீட்டர் ஆழத்திற்கு சென்ற சுஜித், இப்போது 70 அடி ஆழத்தில் விழுந்துள்ளார்.
சுஜித்தை பத்திரமாக உயிருடன் மீட்க வேண்டும் என அனைவரும் வேண்டி வருகின்றனர். குழந்தையை மீட்பது பெரும் சவாலாக இருப்பதால் 16 மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
₹30,000 கோடி மதிப்பிலான ராணுவ தொழில் வழித்தட கட்டமைப்பு வசதிகளை தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையே பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கி வைத்தார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.