Supreme Court: சிறுவர்/சிறுமிகள் ஆபாச படங்களை பார்ப்பது, பதிவிறக்குவது மற்றும் சேமித்து வைப்பவர்கள் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்படுவார்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Supreme Court Order Do Not Use That Word: குழந்தைகள் ஆபாச படம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இந்த உத்தரவு தொடர்பான முழு விவரங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
திருச்சியில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக 17 வயது சிறுமியை காவல்துறையை சேர்ந்த 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tiruchirappalli Rape Case: திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நான்கு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு தர வேண்டிய காவல்துறையே மது அருந்திவிட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்லில் இளம் பெண்கள் உள்ளிட்டோரை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் இளைஞர் ஒருவர் வெளியிட்ட புகைப்படங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) கீழ் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரிய மனு நீதிபதி டபிள்யூ. டியெங்டோ பெஞ்ச் முன் சமர்ப்பிக்கப்பட்டது.
Sexually Assaulting: ஸ்ரீபெரும்புதூர் அருகே 12 வயது சிறுமிக்கு ஆபாச படம் காண்பித்து, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.
POCSO Cases in TamilNadu: தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2021-ஆம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டை விட 39.80% அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.