ராஞ்சி டெஸ்டில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. அத்துடன் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
Dhruv Jurel: சுனில் கவாஸ்கர் கமெண்டிரியில் பேசும்போது இந்திய அணிக்கு அடுத்த தோனி கிடைத்துவிட்டார், அதுவும் தோனி பிறந்த ஊரான ராஞ்சியில் இருந்தே கிடைத்துள்ளார் என துருவ் ஜூரல் பேட்டிங்கை பார்த்து வெகுவாக புகழ்ந்துள்ளார்.
Ashwin on the Cusp of History: இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் அஸ்வின் பல சாதனைகளை படைக்கப்போகிறார். அவருடன் சேர்த்து பென் ஸ்டோக்ஸூம் சாதனைகளை படைக்க இருக்கிறார்.
IND vs ENG: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த ஜடேஜா, கபில்தேவ் மற்றும் அஸ்வின் ஆகியோருடன் சாதனை பட்டியலில் தன் பெயரையும் சேர்த்துக் கொண்டார்.
விராட் கோலி வெட்டப்படாத வைரம் என தெரிவித்திருக்கும் ரவி சாஸ்திரி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது குறித்து பும்ரா உறுதியாக இருந்தார் என புகழாரம் சூட்டினார்.
Jasprit Bumrah: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்ற பிறகு பேசிய ஜஸ்பிரித் பும்ரா, தனக்கு யார் போட்டி என்ற விவரத்தை நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்திய அணிக்கு எதிராக விசாகப்பட்டனம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் ஆண்டரசன் களமிறங்கியுள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 22வது ஆண்டுகளாக விளையாடும் கிரிக்கெட்டர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற முதாலவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. 100 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று இந்தியாவில் இந்திய அணி தோற்பது இதுவே முதல் முறையாகும்.
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றி பெற்றவுடன், பிரையன் லாரா மற்றும் கார்ல் கூப்பர் ஆகியோர் ஆனந்த கண்ணீர் வடித்து வெற்றியை கொண்டாடினர்.
காபா டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியை சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றிபெற வைத்திருக்கிறார் ஷமர் ஜோசப்.
இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் கேப்டவுன் மைதானத்தில் முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை வென்றிருக்கும் நிலையில், இதுவரை ஒரு டெஸ்ட் போட்டி கூட வெல்லாத மைதானங்களும் இருக்கின்றன.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் இருக்கிறது. அவர் தொடர்ந்து செய்யும் 5 தவறுகள் இந்திய அணியின் வெற்றியை பாதிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.