சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரவீந்திர ஜடேஜா 4வது இடத்தில் பேட் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
Team India: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணியின் இந்த 3 சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அவர்கள் யார் யார் என்பதை இதில் காணலாம்.
Team India: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 ஓடிஐ போட்டிகளை சொந்த மண்ணில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி ஸ்குவாட் குறித்து இங்கு காணலாம்.
IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த கணிப்பை இங்கு காணலாம். இதில் முக்கிய வீரர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு இடமில்லை என்பது கவனிக்கத்தக்கது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்க வைக்கும், யார் யாரை விடுவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஜடேஜா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளார். இருப்பினும் ஐபிஎல்லில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Most Runs In IPL 20th Over: நடப்பு ஐபிஎல் தொடரில் (IPL 2024) டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI vs DC) அணி வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் கடைசி ஓவரில் 32 ரன்களை அடித்து மிரட்டினார். இதன்மூலம், ஐபிஎல் 20ஆவது ஓவரில் அதிக ரன்களை அடித்த டாப் 5 வீரர்களை இங்கு காணலாம்.
Indian Premiere League 2024: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 போட்டிகள் மார்ச் 22ம் தேதி துவங்கி நடைபெற உள்ளது. முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
2017 முதல் 2021 வரை இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்பட்டார் விராட் கோலி. அவரது கேப்டன்சியில் ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அஜிங்க்யா ரஹானே மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களை அணியில் இருந்து நீக்கினார்.
இந்திய கிரிக்கெட் அணியில் பலர் இடம் பெற்றாலும் கேப்டன்சி வாய்ப்பு ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்திய அணியில் கேப்டன்சி வாய்ப்பு கிடைக்காத வீரர்களை பற்றி பார்ப்போம்.
ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் அவுட்டுக்கு ஜடேஜா வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் ரன் அவுட்டான பிறகு சர்பிராஸ் கான் என்ன ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார் என்பது வைரலாகியுள்ளது.
IND vs ENG: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த ஜடேஜா, கபில்தேவ் மற்றும் அஸ்வின் ஆகியோருடன் சாதனை பட்டியலில் தன் பெயரையும் சேர்த்துக் கொண்டார்.
India National Cricket Team: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், தனது அறிமுகப் போட்டியிலேயே சர்ஃபராஸ் கான் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஜடேஜா தனது மனைவி கட்டுப்பாட்டில் இருப்பதாக ஜடேஜாவின் தந்தை பகிரங்க குற்றம் சாட்டை முன் வைத்திருப்பது தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது
IND vs ENG 2nd Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பல பிரச்னைகள் உள்ளன. அவற்றை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.