Acertain Mobile Radiaiton Range : புதிய மொபைல் வாங்கும்போது, அது வெளிவிடும் கதிர்வீச்சு என்ன என்பதை தெரிந்துக் கொண்டு வாங்குங்கள். போன் வாங்கப் போய், ஆயுளை குறைத்துக் கொள்ளலாமா?
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 தொடரை செப்டம்பர் 9ம் தேதி அறிமுகப்படுத்திய நிலையில் செப்டம்பர் 13ம் தேதி அதற்கான முன்பதிவு தொடங்கியது. முன்கூட்டிய ஆர்டர் செய்தவர்களுக்கான டெலிவரிகளும் இன்று தொடங்குகிறது.
டிஜிட்டல் யுகத்தில், நமது பணிகள் பல எளிதாகி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அதன் கூடவே, சைபர் குற்றங்களும் ஆன்லைன் மோசடிகளும் கடந்த சில காலங்களாக அதிகரித்து வருகின்றன.
Flipkart Big Billion Days Sale: பிளிப்கார்ட் வழங்கும் பண்டிகை கால சலுகை விற்பனை விரைவில் தொடங்கப் போகிறது. இந்த நிகழ்வுக்கு முன்னதாகவே, சில ஸ்மார்ட்போன் வாங்குவதில் கிடைக்க உள்ள தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளது.
Flipkart Big Billion Days Sale 2024 : பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளம் அறிவித்துள்ள பண்டிகை கால சலுகை விற்பனை 2024, செப்டம்பர் 30ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த மெகா சலுகை விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், டிவி உள்ளிட்ட பிற எலக்ட்ரானிகஸ் சாதனங்களுக்கு சிறந்த தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன.
Amazon Great Indian Festival Sale 2024: இ-காமர்ஸ் தளமான அமேசானில், கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் என்னும் சலுகை விற்பனை செப்டம்பர் 27, 2024 அன்று தொடங்குகிறது. சலுகை விற்பனைக்கு முன்னதாக, அமேசான் அதன் பயனர்களுக்கு ஆப்பிள் ஐபோன் 15 ஐ இலவசமாக வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், இரு மாதங்களுக்கு முன்னர் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில், அதிருப்தி வாடிக்கையாளர்கள் பலர் மலிவான திட்டங்கள் கொடுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறத் தொடங்கினர்.
கூகுளின் ஜிமெயிலைப் பயன்படுத்துபவர்களுக்கு மிக முக்கிய செய்தி. ஏனெனில் செயலற்ற கணக்குக் கொள்கை Google ஆல் செயல்படுத்தப்படுகிறது. கூகுளின் புதிய கொள்கை 20 செப்டம்பர் 2024 முதல் அமலுக்கு வருகிறது.
ஸ்மார்ட்போன் என்பது, தொலைத் தொடர்பு சாதனம் மட்டுமல்ல. அது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பொருளாக மாறிவிட்டது. பல அன்றாடப் பணிகளுக்கு தேவையான ஒரு முக்கிய பொருளாக இருப்பதால், அது சரியான நிலையில் பராமரிப்பது அவசியம்.
புதிய சிம் கார்டு விதிகள்: சிம்கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை தொலைத்தொடர்பு துறை மாற்றியுள்ளது. பயனர்களுக்கு புதிய சிம் கார்டை வாங்கும் செயல்முறையை DoT எளிதாக்கியுள்ளது.
நாட்டிலுள்ள லட்சக்காணக்கானோர் பயன் பெறும் வகையில், UPI முறையை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்வதற்கான உச்ச வரம்பை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அதிகரித்துள்ளது.
Preventing Hacking, Cyber Crime: டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சைபர் மோசடியில் இழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களில் வெளிவருகிறது.
இணைய வேகம்: இன்றைய டிஜிட்டல் உலகில் வைஃபை வேகம் குறைந்தால், நம்மால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் போகலாம். இந்நிலையில், நீங்கள் எளிதாக இண்டர்நெட் வைஃபை வேகத்தை அதிகரிக்க உதவும் சில டிப்ஸ்களை அறிந்து கொள்ளலாம்.
Flipkart Big Billion Days Sale 2024: பிளிப்காட் ஆன்லைன் ஷாப்பிங் தளம் அறிவித்துள்ள சலுகை விற்பனை செப்டம்பர் 30, 2024 முதல் தொடங்குகிறது. பண்டிகை கால சலுகையாக எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகளுக்கு வியக்கத் தக்க வகையில் தள்ளுபடி சலுகைகள் பெறலாம்.
பொதுத் துறை நிறுவனமான தனது மலிவான ரீசார்ஜ் திட்டங்களால் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியாளராக உருவாகி வருகிறது.
Samsung Smartphones : 25W சார்ஜிங் கொண்ட Galaxy M05 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் HD+ டிஸ்ப்ளே உள்ளது. இது MediaTek Helio G85 செயலி மூலம் இயக்கப்படுவதால், எளிதில் கையாளக்கூடியதாக இருக்கும்.
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்ஸ் என்னும் செயலி உங்கள் பயணத்தை பாதுகாப்பாகவும் வசதியாகவும் மாற்ற கூகுள் மேப்ஸ் பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், லேப்டாப் மொபைல் ஆகியவை, ஆடம்பர பொருளாக இல்லாமல், அத்தியாவசிய பொருட்கள் என்ற நிலையை அடைந்து விட்டன. சில நேரங்கள் அவை செயல் இழந்தாலும், நமது பணிகள் அனைத்தும் முடங்கி போகும் நிலை ஏற்படுகிறது.
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் பல பயனர்களுக்கு அதிக நன்மைகள் கொடுக்கக் கூடியதாக உள்ளது. வரம்பற்ற அழைப்பு, இலவச எஸ்எம்எஸ் மற்றும் தினசரி டேட்டா மட்டுமல்லாது, OTTஇலவச சந்தாவும் கிடைக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.