நாட்டின் பொருளாதாரத்தின் இயந்திரத்தை இயக்க பிரதமர் மோடி மே 12 அன்று சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ .20 லட்சம் கோடி நிதித்தொகுப்பை அறிவித்தார். இது தவிர, இந்தியாவில் லாக் டவுன் 4.0 அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடரங்கு உள்ள நிலையில், பொது வரி செலுத்துவோருக்கு பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. ஏப்ரல் 14 வரை அரசு 4,250 கோடி ரூபாய் வரி திருப்பிச் செலுத்தியுள்ளது. பெறப்பட்ட தரவுகளின்படி, வரித்துறை சுமார் 10.2 லட்சம் பேருக்கு வரி பணத்தை திருப்பி அளித்துள்ளது. நீங்கள் இன்னும் வரி திருப்பிச் செலுத்தவில்லை என்றால், நீங்கள் எவ்வாறு பணத்தை திரும்பப் பெறுவீர்கள் என்பது இங்கே படிக்கவும் ...
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருப்பதால், தனிநபர் வருமான வரித்துறை சான்றிதழை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் 300-க்கும் மேற்பட்ட பொருட்களில் சுங்கவரி அதிகரிக்கக்கூடும் எனத் தகவல்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% சுங்கவரி விதிக்கும் மத்திய அரசின் முடிவை ஆதரித்து மக்களவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!
அமெரிக்க மோட்டார் சைக்கிள்கள் மீதான இறக்குமதி வரியை 100%-லிருந்து 50%-மாக இந்தியா குறைத்த நிலையில், இதையும் ஏற்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பி.ஜே.பி & காங்கிரஸ் நடத்திய ட்விட்டர் போரை கலாய்த்து இணையத்தில் நெட்டிசங்கள் பல்வேறு மீம்ஸ்-கை பதிவிட்டு வருகின்றனர்...!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து, காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடும் வகையில் பா.ஜ.க., சார்பில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரத்துக்கு, காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது..!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், உற்பத்தி வரியை குறைக்க முடியாது என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது...!
பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, சுங்கச்சாவடிகளை கட்டணம் விவகாரம் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் 2_வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.