Budget 2025: 2025-26 பட்ஜெட்டில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டால், தங்கத்தின் விலை சந்தையில் அதிகமாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக, தங்கம் விலை தொடர்ந்து, 3-வது நாளாக குறைந்துள்ள நிலையில், மேலும் குறைய வாய்ப்புள்ளதாக IBJA தமிழ்நாடு மாநில தலைவர் யோகேஷ் கோத்தாரிசங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Modi Government To Increase Custom Duty: மோடி அரசு சுங்க வரியை அதிகரிக்கும். பட்ஜெட்டுக்கு பிறகு, இந்த 35 பொருட்களின் விலை அதிகரிக்கலாம். அதுக்குறித்து பார்ப்போம்.
திருவிழா சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த திருவிழா காலத்தில், மக்கள் டிவி, ஃப்ரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது வழக்கம். ஆனால் இம்முறை நீங்கள் LED TV வாங்கும் திட்டம் வைத்திருந்தால், அது உங்களுக்கு அதிக செலவை இழுத்து விடக்கூடும்.
நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் 300-க்கும் மேற்பட்ட பொருட்களில் சுங்கவரி அதிகரிக்கக்கூடும் எனத் தகவல்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.