Income Tax Notice: நாட்டில் உள்ள மக்களின் நிதி நடவடிக்கைகளை வருமான வரித்துறை கண்காணித்து வருகிறது. வருமான வரித்துறையிடம் வரி செலுத்தும் அனைவரது நிதித் தகவலும் இருக்கின்றது. வரி செலுத்தும் ஒவ்வொரு நபரும் ஐடிஆர் நிரப்புவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.
Income Tax Savings: குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கலாம், இதனுடன் வருமான வரியில் விலக்கும் பெறலாம். இதை கேட்கவே எவ்வளவு நன்றாக இருக்கிறது!! ஆனால் இப்படி நிஜத்தில் நடக்குமா?
Income Tax on Retirement: அரசு மற்றும் அரசு சாரா ஊழியர்களுக்கு வரிவிதிப்பு செயல்முறை வேறுபட்டது. ஓய்வுபெறும் போது மொத்தமாகத் தொகை பெறப்பட்டால், அந்த தொகைக்கு அரசு ஊழியர்களுக்கு (Government Employees) வரி விதிக்கப்படுவதில்லை.
Income Tax Saving: வரியை தவிர்க்க, முதலீடு செய்ய ஒரு நல்ல திட்டம் உள்ளது. இது ஒரு அரசாங்க முதலீட்டு கருவி. அதன் பெயர் தேசிய ஓய்வூதிய அமைப்பு. இது புதிய ஓய்வூதியத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
Income Tax Notice: கடந்த சில ஆண்டுகளில், வருமான வரித் துறை மற்றும் வங்கிகள், மியூசுவல் ஃபண்டு நிறுவனங்கள், தரகர் தளங்கள் போன்ற பல்வேறு முதலீட்டு தளங்கள் பொதுவாக பொதுமக்களுக்கான பண பரிவர்த்தனை விதிகளை கடுமையாக்கியுள்ளன.
Income Tax on Purchase of Property in India: சொத்து வாங்கும்போது பணத்திற்கான ஏற்பாட்டை செய்வது எத்தனை முக்கியமோ அதே அளவு, சொத்து வாங்கி விற்பது குறித்த விதிகளை பற்றி தெரிந்து வைத்திருப்பதும் முக்கியம்.
Income Tax Saving: பொதுவாக வருமான வரிச் சேமிப்பு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பிரிவு 80சி (80C). ஆனால், 80சி இல்லாமலும் 10 வழிகளின் மூலம் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால், ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாமல் இருக்க முடியும்.
Tax Evasion Penalty: வருமான வரி கட்டும் வரம்பிற்குள் வரும் அனைவரும் கண்டிப்பாக தங்கள் கடமையை நிறைவு செய்ய வேண்டும். இதற்கு வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது அதிக கவனம் செலுத்தி முறையாக அந்த செயல்முறையை செய்து முடிக்க வேண்டும்.
Income Tax Update: சமீபத்திய அறிக்கைகளின்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 3 மில்லியன் சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு (Taxpayers) குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் விழிப்பூட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
Income Tax Rules: இன்னும் சில நாட்களில் 2024 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை (Budget 2024) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். இந்த தருணத்தில் நாம் சென்ற ஆண்டு பட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்களை நினைவில் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
Cash Deposit and Withdrawal Limit in Savings Account: சேமிப்புக் கணக்கில் (Savings Account) பணத்தை வைப்பது, சேமிப்பைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு நல்ல வழியாகும். வங்கிப் பரிமாற்றங்கள் மற்றும் காசோலைகளை டெபாசிட் செய்வது தவிர, பணமாக வங்கியில் போடுவதும் உங்கள் வங்கி இருப்பை அதிகரிக்க மற்றொரு வழியாக உள்ளது.
Tax Free Income: பல வகையான வருமானங்கள் வரிவிதிப்புக்கு உட்பட்டிருந்தாலும், சில பிரிவுகள் வரி இல்லாத நிலையை அனுபவிக்கின்றன. வருமான வரிச் சட்டங்களின் கீழ், பல வகையான வருமானங்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை.
Cash Transactions Monitored by Income Tax Department: உங்களை சட்டப்பூர்வ வலையில் சிக்க வைக்கும் சில உயர் மதிப்பு பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை கவனத்தில் கொள்கிறது. வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடிகளைத் தடுக்க, வரி அதிகாரிகள் பல்வேறு பணப் பரிவர்த்தனைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றனர்.
Income Tax: வருமான வரி செலுத்துபவர்கள் எப்போதும் வரிகளிலிருந்து விலக்கு பெறுவதற்கும், ஒட்டுமொத்த வரிப் பொறுப்பைக் குறைப்பதற்கும் வாய்ப்புகளை தேடுகிறார்கள். வருமான வரிச் சட்டத்தின் கீழ், உங்கள் வரிகளைக் குறைக்க பல சட்ட முறைகள் உள்ளன.
Income Tax: உங்கள் சேமிப்புக் கணக்கில் (Savings Account) பணத்தை வைப்பது, சேமிப்பைப் பாதுகாப்பாகக் கட்டமைக்க இன்றியமையாத ஒரு செயல்முறையாகும். வங்கிப் பரிமாற்றங்கள் மற்றும் காசோலைகளை டெபாசிட் செய்வது தவிர, பணமாக வங்கியில் போடுவதும் உங்கள் வங்கி இருப்பை அதிகரிக்க மற்றொரு வழியாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.