மெட்ரோ பணி காரணமாக நாளை முதல் ஒரு வார காலத்திற்க்கு மேடவாக்கத்தில் போக்குவத்து மாற்றம் செய்துள்ளதாக தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
தாம்பரம் பேருந்து நிலையம் அருகே தூங்கிக் கொண்டிருந்த மனநலம் பாதித்த இளம்பெண்ணை கடத்திக் கொண்டு போய் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் சேலையூர் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்கப்படுகிறது. சேலையூர் காவல் நிலையத்திற்கு தெரிந்தும், மாமூல் வாங்கி கொண்டு போலீசார் கல்லா கட்டி வருகின்றனர்.
Chennai Police Fight CCTV Video: தாம்பரம் அருகே சைவ உணவகத்திற்கு சென்று அசைவ உணவு கேட்டு கைகலப்பில் ஈடுபட்ட ஆயுத படை காவலர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமலராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ இதோ.
முறையான அனுமதில் இல்லாமல் வலி நிவாரணி மருந்துகளை போதைக்காக பல இளைஞர்களுக்கு விற்று வந்த அந்த இருவர் மீதும் பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
4 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, மேலும் 4 பேரை இன்ஸ்டா, ஷேர் சாட் மூலம் மெசேஜ் செய்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட அந்த பெண்ணின் செயல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
நம்ப முடியாவிட்டாலும், இது உண்மையாக நடந்துள்ள சம்பவம்!! ஒரு பெண் 4 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, மேலும் 4 பேரை இன்ஸ்டா, ஷேர் சாட் மூலம் மெசேஜ் செய்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரம் அருகே உள்ள பம்மல் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது குறித்து, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ. கருணாநிதி நமது ஜீ தமிழ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியை இங்கு காணலாம்.
தாம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடி சச்சின் துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.