தலைதூக்கும் ஒரு நம்பர் லாட்டரி, கல்லா கட்டும் மாபியா கும்பல்! கண்டுகொள்ளாத போலீஸ்?

தாம்பரம் சேலையூர் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்கப்படுகிறது. சேலையூர் காவல் நிலையத்திற்கு தெரிந்தும், மாமூல் வாங்கி கொண்டு போலீசார் கல்லா கட்டி வருகின்றனர்.

இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என தாம்பரம் காவல் ஆணையருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News