வீட்டின் படுக்கை அறைக்கு அடியில் இரண்டு பாம்புகள் ஒன்றாக விளையாடி கொண்டு இருப்பதை பார்த்து வீட்டின் உரிமையாளர் பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கம்பம் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வனத்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
Courtallam Latest News Updates: பழைய குற்றால அருவியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று ஆய்வு மேற்கொண்ட நிலையில், விரைவில் அந்த அருவி வனத்துறை வசம் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி 2 நாட்களுக்கு அவலாஞ்சி சுற்றுச்சூழல் மையம் மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
உதகை அருகே கூடலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பைன் மரக்காடு சுற்றுலா தலத்திற்குள் திடீரென ஒற்றை புலி வந்ததால் அந்த சுற்றுலா தலம் நாளை மாலை வரை மூடப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில், மலைப்பாதையில் நடமாடும் வரையாடுகளைத் தொந்தரவு செய்யும் சுற்றுலா பயணிகள் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்கள் வரும் போது சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர்.
கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன் மர சோலை சுற்றுலா தலத்தில் ஏற்பட்ட வாகன விபத்து எதிரொலி காரணமாக இன்று முதல் சுற்றுலா தலங்கள் செல்ல தற்காலிகமாக தடை-வனத்துறை அறிவிப்பு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.