Electoral Bonds Latest Update : தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு நிதியளித்தன? வேதாந்தா, ரிலையன்ஸ் என கார்ப்பரேட் நிறுவனங்கள் அளித்த நன்கொடை...
IT Amendment Rules 2023: மோடி அரசின் உண்மை கண்டறியும் குழு (Fact Check Unit) தொடர்பான அரசாணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிப்பு. "இது கருத்து சுதந்திரம் சம்பந்தப்பட்ட விஷயம்" என தலைமை நீதிபதி அறிவிப்பு.
Citizenship (Amendment) Act, 2019: குடியுரிமை திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பதில் அளிக்க 3 வார கால அவகாசம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களை தங்களிடம் வழங்கியதாகவும் அதனை தாங்கள் பெற்றுக் கொண்டதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேர்தல் பத்திர விவரங்களை வழங்க அவகாசம் வேண்டுமென எஸ்பிஐ தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
Former Minister Ponmudi Case: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு கால சிறை தண்டனையை நிறத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அவரது மனைவிக்கும் பொருந்தும்.
தேர்தல் பத்திரங்கள் குறித்த ஆவணங்களை வேண்டுமென்றே சமர்ப்பிக்காமல் நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை SBI மீறியுள்ளதாக, ADR தன்னார்வ அமைப்பு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை, ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி கோரிக்கை வைத்துள்ளது.
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பேசுவதற்காகவும் வாக்களிப்பதற்காகவும் லஞ்சம் பெறுதல் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து, எம்பி எம்எல்ஏக்களுக்கு விளக்கு கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
SC On 2 Child Policy Milestone : மா!நில அரசு வேலைக்கு தகுதி நிர்ணயிப்பது என்பதும் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு வேலை கிடையாது என்பது பாரபட்சமானதல்ல
ஆன்லைன் சூதாட்டத்திற்கு 2 மாதங்களில் மூன்றாவது உயிரிழந்ததால் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக விரைவாக தடையாணை பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட இருக்கும் நிலையில், அவருக்கு இப்போதே வெற்றி முகம் தெரிவதாக உடன் பிறப்புகள் கிசுகிசுக்க தொடங்கியிருக்கிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.