SBI Electoral Bonds: எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட்டது. அந்த வகையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட நன்கொடைகளில் முன்னணி கட்சிகள் எவ்வளவு தொகையை பெற்றுள்ளன என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம்.
Electoral Bond Data: பாரத ஸ்டேட் வங்கி (State Bank Of India) வழங்கிய தேர்தல் பத்திரம் குறித்த விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதன் இணையத்தில் பதிவேற்றம் செய்தது.
தேர்தல் பத்திர விவரங்களை வழங்க அவகாசம் வேண்டுமென எஸ்பிஐ தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திர விவரங்களை நாளைக்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் குறித்த ஆவணங்களை வேண்டுமென்றே சமர்ப்பிக்காமல் நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை SBI மீறியுள்ளதாக, ADR தன்னார்வ அமைப்பு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்கான காலக்கெடுவை, ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி கோரிக்கை வைத்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு மட்டும் பின்னடைவா அல்லது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து இந்தத் தொகுப்பில் தற்போது பார்க்கலாம்.
Electoral Bonds: அக்டோபர் 4 முதல் XXVII கட்ட தேர்தல் பத்திரங்களின் விற்பனை தொடங்குகிறது... 29 கிளைகள் மூலம், பாரத ஸ்டேட் வங்கி பத்திரங்களை விற்பனை செய்கிறது
2018-19 ஆம் நிதியாண்டில் பாஜகவின் வருமானம் 2,410 கோடியாக இருந்த நிலையில், 2019-20 ஆம் நிதியாண்டில் 50 சதவீதம் அதிகரித்து தற்போது 3,623 கோடியாக உயர்ந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.