இந்த புத்தாண்டின் ஜனவரி மாத கிரகப் பெயர்ச்சிகள் வாழ்வில் வளம் சேர்க்குமா?

Navagraha Position In Happy Pongal 2023: ஒன்பது கிரகங்களான நவக்கிரகங்கள் மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஜனவரி மாதத்தில் கிரகங்களின் நிலை என்ன?  

நவகிரகங்களின் தாக்கம் தொடாத இடமே உலகில் இல்லை. அவர்களை வணங்குவதால் உடல் நலம் கிட்டும். வாழ்வு வளமடையும். நவகிரகங்களை எளிய முறையில் திருப்திபடுத்தலாம் என்பதால் கிரகப் பெயர்ச்சியை கண்டு அஞ்ச வேண்டாம்... 

1 /9

சனி பகவான் ஜனவரி 17ம் தேதி பெயர்ச்சியாகிறார்

2 /9

இந்த மாதத்தில் மொத்தம் 8 முறை கிரகங்கள் நிலைமாறுகின்றன

3 /9

நவகிரகங்களில் சூரியன் மட்டும் மாதந்தோறும் இடம் மாறுகிறது

4 /9

புதனுடன் சூரியன் சேர்ந்து புதாதித்ய யோகம் ஏற்படும்

5 /9

ஜனவரியில் செவ்வாய்ப் பெயர்ச்சி மங்களமாய் இருக்கும்

6 /9

ஜனவரியின் ராகு பெயர்ச்சி இல்லை

7 /9

நிழல் கிரகமான கேது, ஜனவரியில் இடம் மாறவில்லை

8 /9

மார்கழி மாதத்தில் வந்த பெளர்ணமி மிகவும் விசேஷமானது. சிவனுக்கு மிகவும் விஷேசமானது மார்கழி மாத முழு நிலவு நாள்

9 /9

அன்னை மகாலட்சுமியின் அனுக்கிரகத்தை பெற்றுக் கொடுக்கும் ’தை’ பிறக்கும் ஜனவரி மாதம் இது.