இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி பட்ஜெட்டை சமர்ப்பிக்க உள்ள நிலையில், அங்கே ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடையத் தொடங்கிவிட்டன.
Vaiko On Fishermen Arrest: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசின் மெத்தனப் போக்கே தமிழக மீனவர்களின் தொடர் கைதுக்கு காரணம் என ஒன்றிய பா.ஜ.க அரசு மீது குற்றம் சுமத்துகிறர் வைகோ...
Srilankan refugees: இலங்கை பொருளாதார நெருக்கடியின் எதிரொலியால் மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளனர். இத்த்துடன் சேர்த்து, அண்டை நாட்டில் இருந்து தமிழகம் வந்த இலங்கை அகதிகளின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துவிட்டது
Sri Lanka: கடந்த மாதம் 21 ஆம் தேதி குழந்தைகள் உட்பட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு நபர்கள் அகதிகளாக தனுஷ்கோடியை அடுத்த மணல் தீடையில் தஞ்சம் அடைந்தனர். அகதிகளில் சிலரைப் பற்றிய திடுக்கிடும் செய்திகள் வெளிவந்தன.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களையும் இன்று நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Sri Lanka: சர்வதேச விசாரணையை வலியுறுத்தி புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பெரிய அளவிலான மக்கள் போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த போராட்டம் நேற்று 2000 நாட்களை கடந்து சென்றது.
Sri Lanka: மன்னார் மாவட்ட மக்களுக்கு மாத்திரமின்றி வடபகுதி மக்களுக்கு இந்திய அரசினதும், இந்திய மக்களினதும் ஆதரவு பெருவாரியாக கிடைத்துள்ளது: மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம். ஆலம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.