இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி பட்ஜெட்டை சமர்ப்பிக்க உள்ள நிலையில், அங்கே ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடையத் தொடங்கிவிட்டன.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சூழலில் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்துகொண்டிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படுமோ என்ற அச்சம் தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அப்படி ஒரு நிலைமை இந்தியாவில் வராமல் தடுக்க வேண்டுமென தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக பெரிய அளவில் எதிர்ப்பு வெடித்ததை தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்ச புதன்கிழமை பதவி விலகுவதாக உறுதியளித்தார்.
தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தந்து, இனச்சிக்கலை முழுமையாகத் தீர்த்து வைக்காதவரை இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை ஒருநாளும் சரிசெய்ய முடியாது என சீமான் கூறியுள்ளார்.
Srilanka Economy cricis: நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா மட்டுமே எரிபொருள் வாங்க நிதியுதவி வழங்குவதாகவும், சர்வதேச நாணய நிதியத்திடம் கூடுதல் நிதியை கோரியுள்ளதாகவும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக திமுக சார்பில் ரூ. 1 கோடி வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வழங்கினார்.
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில், அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வருபவர்களை தடுக்கும் இலங்கை கடற்படையினர 14 தமிழர்களை கைது செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.