Communist On Prabakaran Contro By Pazha Nedumaran: பிரபாகரன் உயிரோடு இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்துள்ளார்
LTTE Prabakaran Contro: விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற பழ. நெடுமாறன் கூற்றை உறுதியாக மறுக்கிறது இலங்கை ராணுவம். இது தொடர்பாக அரசியல் அரங்கில் பல்வேறு சர்ச்சைகள் தொடங்கிவிட்டன.
Union Minister L Murugan Sri lanka Visit: இலங்கையில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு இந்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பா ஜ.கவின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விஜயம்.
Gold Smuggling Via Gulf Of Mannar: இலங்கையிலிருந்து நேற்று கடத்திவரப்பட்ட தங்கக் கட்டிகள் நிரம்பிய மூட்டையை கடத்தல்காரர்கள் நடுக்கடலில் வீசினார்கள். அதில் இதுவரை இதுவரை 20 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது
TELO On Samashti System: அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் சமஸ்டி முறை நோக்கி செல்லுவது சாத்தியமற்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது...
Bomb Blasts Verdict Sri Lanka: குறைந்தது 290 பேரை பலி கொண்ட 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு அந்நாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன, தனது சொத்துக்களில் இருந்து இழப்பீடு வழங்க இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவு
CM Stalin Visit Plan To Sri Lanka: தமிழக முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் இலங்கைக்கு வரவேண்டும் என்று இலங்கை எம்.பி மனோ கணேசன் அழைப்பு விடுத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு இலங்கையில் மிக கடுமையான சூழல் நிலவியது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று ஆயிரக்கணக்கான மக்கள் காலி சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏந்தியவாறு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் ராமேஸ்வரம் மீனபிடி விசைப்படகுகள் மீன்பிடிப்பதாக வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட இலங்கை கடற்படை: இலங்கை எல்லை என தெரியாமல் தவறுதலாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்ததாக மீனவர்கள் விளக்கம்.
எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் ராமேஸ்வரம் மீனபிடி விசைப்படகுகள் மீன்பிடிப்பதாக வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட இலங்கை கடற்படை: இலங்கை எல்லை என தெரியாமல் தவறுதலாக இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்ததாக மீனவர்கள் விளக்கம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்காக பூந்தமல்லி தடா நீதிமன்றம் தொடங்கி உச்சநீமன்றம் வரை சென்று வாதாடிய மூத்த வழககறிஞர் துரைசாமியின் நேர்காணல்.
Chennai Tamil Sangamam: 60 நாடுகளிலிருந்து 1500ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொள்ளும் 9ம் ஆண்டு உலக தமிழ் வம்சாவளி மாநாடு, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 மற்றும் 7ம் திகதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தயாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியவசிய பொருட்களின் தட்டுபாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.