இந்திய கிரிக்கெட் அணியின் திறமையான ஆல்ரவுண்டர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
எங்களது அமைப்பின் மூலம் பின்புலம் இல்லாத திறமையான ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்: சவுத் இந்தியன் ஸ்கூல்ஸ் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் ஜான் அமலன்
Gold For Zudo Lithoi: பெண்களுக்கான 57 கிலோ எடைப் போட்டியில் இந்திய சிறுமி லிந்தோய் சனம்பம், பிரேசிலின் பியான்கா ரெய்ஸை தோற்கடித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 40 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாத ஊதியம் இரண்டு லட்சம் ரூபாய்வரை பெறலாம்.
Brittney Griner guilty of deliberate drug smuggling: நான் ஒரு நேர்மையான தவறு செய்தேன், உங்கள் தீர்ப்பு, என் வாழ்க்கையை இங்கேயே முடித்துவிடாது என்று நம்புகிறேன்: கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர்
India at CWG 2022: லான்பவுல்ஸ் விளையாட்டில் தங்கம் வென்று சாதித்த இந்திய மகளிர் அணியின் பதக்கம் உட்பட 12 பதக்கங்களுடன் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.