பிரபல கிரிக்கெட் தொடரான ஐபிஎல் போட்டிகளில் பெரும் முத்திரையைப் பதித்துள்ள வீரர்கள் சிலர் தான். அத்கில் அதிக முறை ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியல்....
கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் கீப்பர்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல்லில் அதிக பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்த முதல் ஐந்து விக்கெட் கீப்பர்கள் இவர்களே...
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) பல ஆண்டுகளாக ஏராளமான 'மர்மப் பெண்களை' மைதானங்களில் பார்த்துள்ளது, தங்களுக்குப் பிடித்த அணியை உற்சாகப்படுத்தும் இந்த பெண்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
தற்போது நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உற்சாகம் கொடுக்கும் நடிகை ஸ்ருதி துலி என்ற மர்ம பெண் இருக்கிறார். ஸ்ருதி இந்த வார தொடக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக CSK விளையாடிய போட்டியில் மஞ்சள் நிற டாப் அணிந்து உற்சாகத்துடன் காணப்பட்டார்.
தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்பின் மீதான மறு பரிசீலனை மனுவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் பதிப்பு நடைபெற்று வரும் நிலையில், படு மோசமான ஃபீல்டிங் செய்து, அதிக கேட்ச்களை மிஸ் செய்த அணி எது என்பதை இந்த வீடியோவில் காணலாம்.
ஐபிஎல் 2022ல் மிக மோசமான தொடக்கத்தை பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சீசனில் சிறப்பான மறுபிரவேசம் செய்துள்ளது. இந்த சீசனின் முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஆனால் அதன் பிறகு ஹைதராபாத் தொடர்ந்து 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
CSK அணியின் தொடர் தோல்வி வருத்தத்தில் ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் தொடரின் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து நான்கு தோல்விகளை சந்தித்து உள்ளது.
IPL 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றியைப் பதிவு செய்தது
குல்தீப் யாதவ் மற்றும் கலீல் அகமது ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சும், டேவிட் வார்னர் மற்றும் பிருத்வி ஷா ஆகியோரின் அபாரமான பேட்டிங்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது.
கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ரசிகரிடம் மன்னிப்புக் கேட்டது வைரலாகிறது. சனிக்கிழமையன்று (2022, ஏப்ரல் 9) பிரீமியர் லீக்கில் எவர்டனுக்கு எதிராக மான்செஸ்டர் யுனைடெட் கிளப் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. அப்போது, ரசிகரின் மொபைல் போனை தட்டிவிட்டார் ரொனால்டோ.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.