மான்செஸ்டர் அணிக்கு வலு சேர்க்கும் காசெமிரோ: தரமான கால்பந்து வீரரின் புதிய பயணம்

Casemiro in Manchester United: மான்செஸ்டர் யுனைடெட் அணியால் £70 மில்லியன் தொகைக்கு வாங்கப்பட்டார் காசெமிரோ 

ஐரோப்பாவின் சிறந்த தற்காப்பு மிட்ஃபீல்டர்களில் ஒருவராக காசெமிரோ கருதப்படுகிறார், மாட்ரிட்டின் புகழ்பெற்ற வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான காலகட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார் காசெமிரோ என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Asia Cup2022: இந்தியா - பாகிஸ்தான் மோதலில் டாப் 3 சம்பவம்

1 /6

மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்

2 /6

£70 மில்லியன் தொகைக்கு வாங்கப்பட்டார் காசெமிரோ 

3 /6

ரியல் மாட்ரிட் அணி

4 /6

கால்பந்து வீரர்

5 /6

கால்பந்து ஜாம்பவான் 

6 /6

ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் வீரர்