Manika Batra: ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் சீன தைபேயின் சென் சூ-யுவை 4-3 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா பெற்றார்
FIFA Price Money: ஃபீபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் வெற்றிப் பெறும் அணிகளுக்கு கிடைக்கவிருக்கும் பரிசுத்தொகை வழக்கத்தைவிட மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது
IPL Auction 2023: இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 தொடரின், 15ஆவது சீசன் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் நடைபெற உள்ளது. கரோனா பெருந்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டிகள் பெரும்பாலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில இந்திய நகரங்களிலும் மட்டுமே நடத்தப்பட்டன.
Sania Mirza Divorce: சானியா மிர்சா - சோயப் மாலிக் திருமணம் முடிந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த விளையாட்டுத்துறை பிரபல தம்பதிகள் விவாகரத்து செய்வதாக தகவல்கள் கசிந்தன...
டோக்கியோவில் நடந்த பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ் தங்கம் வென்றார்.
French Open Badminton: பாரீஸ் நகரில் இன்று நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்று ஆட்டத்தில் லக்ஷ்யா சென், தனது சக வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்தை எதிர்கொள்கிறார்
T20 World Cup 2022 இல் டீம் இந்தியாவும் பாகிஸ்தானும் களமிறங்குவதற்குத் தயாராகி வருகின்றன. மெல்போர்னின் MCG ஸ்டேடியம் இந்த மகத்தான போட்டியை நடத்தத் தயாராக உள்ளது.
IND vs PAK ICC T20 World Cup 2022: இந்திய அணி மெல்போர்னில் நெட்ஸ் பயிற்சிகளை முடிக்கும் முன்பே, பிளேயிங் லெவனில் யார் யார் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
IND vs Pak: டி20 உலகக் கோப்பை 2022 கோலாகலமாகத் தொடங்கியது. இந்த போட்டி 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.