ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய பெண் மணிகா பத்ரா

Manika Batra: ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் சீன தைபேயின் சென் சூ-யுவை 4-3 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா பெற்றார்

  

அரையிறுதியில், கொரியாவின் ஜியோன் ஜிஹீ மற்றும் ஜப்பானின் மிமா இடோ இடையேயான போட்டியில் வெற்றி பெறுபவரை அடுத்தச் சுற்றில் மணிகா எதிர்கொள்வார்

மேலும் படிக்க | உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான பரிசுத்தொகை அதிரடி அதிகரிப்பு

1 /5

டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆசியக் கோப்பையை வெல்வாரா?

2 /5

ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய பெண் மணிகா பத்ரா 

3 /5

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் சீன தைபேயின் சென் சூ-யுவை 4-3 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார் மணிகா பத்ரா  

4 /5

இந்த சாதனையை புரிந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா பெற்றார்

5 /5

கொரியாவின் ஜியோன் ஜிஹீ மற்றும் ஜப்பானின் மிமா இடோ இடையேயான போட்டியில் வெற்றி பெறுபவரை அடுத்தச் சுற்றில் மணிகா எதிர்கொள்வார்