இந்தியா பாகிஸ்தான் போட்டி: துள்ளிக்குதித்து வெற்றியை கொண்டாடிய கவாஸ்கர்

ஆஸ்திரேலியாவில் நடக்கும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் நேற்று நடந்த மேட்சில், இந்தியா பாகிஸ்தானை வென்று இந்திய ரசிகர்களுக்கு தீபாவளி பரிசளித்தது.

இந்தியா வெற்றி பெற்ற அந்த தருணத்தை 73 வயதான முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர் துள்ளிக்குதித்து கொண்டாடிய வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

Trending News