வன வாழ்க்கையே வாழ்வா சாவா போராட்டம் நிறைந்ததது தான். அதிலும் சிறுத்தை போன்ற விலங்குகளிடம் சிக்கினால், தப்பிப்பது மிகவும் கடினம். இணையத்தில் எண்ணிலடங்காத வீடியோக்கள் பகிரப்பட்டாலும், வன வேட்டை தொடர்பான வீடியோக்கள் எளிதில் வைரலாகும்.
விலங்குகள் எப்போதும் நமக்கு ஆனந்த அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் அள்ளிக் கொடுக்க வல்லன. அதிலும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் தினம் தினம் மனிதர்களை பரவசத்துக்கு ஆளாக்குபவை. அதில் நாய்களும் பூனைகளும் முதலிடம் வகிக்கின்றன.
Elephant Attack Video: சமீபத்தில் வைரலான இந்த அதிர்ச்சி வீடியோவில், ஒரு பெரிய யானை திடீரென ஒரு கடையைத் தாக்குவதைக் காணலாம், அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது.
இணைய உலகில், சமூக ஊடகங்கள் அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் அள்ளித் தருவதில் வல்லவை. அங்கு தினம் தினம் பகரப்படும் எண்ணிலடங்காத வீடியோக்கள் நம்மை பல சமயங்களில் வியப்பில் ஆழ்த்தி விடுகின்றன அல்லது பயத்தில் உறைய வைத்து விடுகின்றன.
Viral Video: காட்டின் ராஜா என அழைப்படும் சிங்கங்களை, நீர் யானை தனது ஆக்கோரஷமான தாக்குதலால் தெறிக்க விட்ட வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வட மாநில தொழிலாளர்களிடம் பொய்யான வீடியோக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக பீகார் மாநில குழு தெரிவித்துள்ளது.
கோவை சிட்கோ பகுதியில் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் வடமாநில தொழிலாளர்களை கோவை fவடமாநில இளைஞர்களைமாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
WhatsApp New Feature: வாட்ஸ்அப், ‘ஷெட்யூல் க்ரூப் கால்ஸ்’ (‘Schedule Group Calls') என்ற புதிய அம்சத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இது எதிர்கால புதுப்பிப்பில் Android மற்றும் iOS பயனர்களுக்கு கொண்டு வரப்படலாம்.
Python Video: இணையதளத்தில் பகிரப்படும் வீடியோக்களில் பாம்பு வீடியோக்கள் மிகவும் வைரலாகின்றன. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்றாலும் பாம்பு விடியோக்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர்
கிராமப்புற நடுநிலைப்பள்ளி மாணவனின் அசாத்தியமான நகைச்சுவை உணர்வுடன் கூடிய பல குரல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் கிராம மக்கள் சிறுவன் முனியசாமியின் திறமையை பாராட்டி வருகின்றனர்
Lizard Eating Insects: இரண்டு தலை பல்லியைப் பார்த்தால் மனதில் அச்சம் ஏற்படுவது நிச்சயம். தற்போது இரண்டு தலை மற்றும் வால் கொண்ட பல்லி பூச்சிகளை உண்ணும் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு இனமும் அதன் காதல் துணையை வெவ்வேறு வழிகளில் ஈர்க்கிறது. சில ஒலிகளை எழுப்பி சத்தம் போட்டு தன் காதலை வெளிப்படுத்துகிறது. மயிலை போன்ற பறவை சிலர் நடனமாடி தனது துணைய அழைக்கிறது.
செல்ல பிராணிகள் தங்கள் வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான செயல்களால் நம்மை மிகவும் கவர்ந்திழுப்பார்கள். சில நேரங்களில், அவர்கள் தங்கள் அசாதாரண திறன்களால் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.