நீலகிரி மாவட்டம் சேரம்பாடி சேரங்கோடு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புல்லட் என்ற காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஓசூர் அருகே 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர் அருகே ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்குள் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Google Trending Lions Hunt Video : ரொம்ப சீரியஸான நேரத்தில் ஆசுவாசம் கிடைத்தால் அப்பாடா என்று நிம்மதியாக இருக்கும் அல்லவா? அப்படி ஒரு வீடியோவை பார்த்து ரசிக்கலாம்...
பொள்ளாச்சி வனப்பகுதியில் சாலையில் குட்டிகளுடன் காட்டு யானைகள் உலா வருவதால் சுற்றுலாப் பயணிகள் இருசக்கர வாகனங்களில் செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.
குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் என்ன செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும். குட்டியானை ஒன்று தத்தி தத்தி நடைபயிலும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் அன்பும் பாசமும் நிறைந்தவை. மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவில் சிறந்தவையாக யானைகள் கருதப்படுகின்றன. யானைகள் தங்கள் குட்டிகளைப் பாதுகாப்பாக எப்படி வைத்திருக்கிறது, எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறது என்பதை பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது.
வலிமையான விலங்கான யானை ஒன்று மரத்தை வேரோடு சாய்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வைர வீடியோவில், யானை தனது தும்பிக்கையின் உதவியுடன் நேக்காக மரத்தை வீழ்த்துவதைக் காணலாம்.
சத்தியமங்கலம் அருகே ஒற்றை யானை வழிமறித்த நிலையில் துணிச்சலுடன் பேருந்தை இயக்கிப் பயணிகளை பத்திரமாக அழைத்து வந்த ஓட்டுநரின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.