அதிரடி சம்மர் ஆஃபரில் அமேசானில் கிடைக்கும் சூப்பரான போன்கள்!

அமேசான் சம்மர் சேல் 2022 ஆஃபரின் மூலம் சாம்சங், சியோமி மற்றும் ஆப்பிள் போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

 

1 /6

8GB + 128GB கொண்ட ஒன்ப்ளஸ் 9 ப்ரோ 5ஜி மொபைல் ஆனது அமேசானின் சம்மர் சேல் 2022-ல் தள்ளுபடி விலையில் ரூ.47,999க்கு விற்கப்படுகிறது.  ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 5% தள்ளுபடி வழங்கப்படுகிறது.  

2 /6

சியோமி 11டி ப்ரோ 5ஜி மொபைல் ஆனது ரூ.37,999க்கு விற்கப்படுகிறது, வங்கி கார்டுகள் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு ரூ.5000 மதிப்புள்ள பிளாட் தள்ளுபடி வழங்கபடுகிறது.  பழைய போனை கொடுத்து மாற்றுவதன் மூலம் ரூ.18,200 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.  

3 /6

 4GB + 64GB கொண்ட ரெட்மி நோட் 11 ஆனது அமேசானில் ரூ.12,999க்கு விற்கப்படுகிறது, கூப்பன் தள்ளுபடியாக ரூ.1250ம், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ.1000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.  

4 /6

ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலான ஆப்பிள் ஐபோன் 13 ஆனது அமேசானில் ரூ.67,900க்கு விற்கப்படுகிறது.  வாங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கும் மற்றும் எக்ஸ்சேஞ் ஆஃபரை பயன்படுத்தி மொபைலை வாங்குபவர்களுக்கு அதிக தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.  

5 /6

4GB + 64GB கொண்ட சாம்சங் கேலக்சி எம்12 ஆனது அமேசானில் ரூ.9,999க்கு விற்கப்படுகிறது.  இந்த ஸ்மார்ட்போன் ஆனது 90hz டிஸ்பிளேயுடனும், பல்வேறு சிறப்பம்சங்களுடனும் கிடைக்கிறது.  

6 /6

6GB + 128GB கொண்ட சாம்சங் கேலக்சி எம்33 மொபைல் ஆனது அமேசானில் ரூ.17,999க்கு விற்கப்படுகிறது.  ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி மொபைலை வாங்குபவர்களுக்கு ரூ.3000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.