Silambarasan: சிம்பு கிட்டத்தட்ட 50 படங்கள் நடித்துள்ளார். அதில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் சிம்பு நிராகரித்த படங்களை பற்றி பார்ப்போம்.
Ilaiyaraaja Biopic : நடிகர் தனுஷ் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதை அடுத்து இந்த படத்தில் வேறு யார் யாரெல்லாம் நடித்தால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்கள் சிலர் மீம் போட்டு வருகின்றனர்.
Vinnaithaandi Varuvaayaa Re-Release Success : சிம்பு நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம், ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், ஷாருக்கான் படம் தமிழ் நாட்டில் செய்த ஒரு சாதனையை முறியடித்துள்ளது. அது என்ன சாதனை?
Simbu Weight Loss Journey: பிரபல நடிகர் சிம்பு தனது உடல் எடையை குறைத்தது போல நீங்களும் உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த டிப்ஸை மறக்காம படிங்க.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் டிஆர் பத்துதல படத்தின் வெற்றியை தொடர்ந்து, இன்று தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார்.
Pathu Thala Movie First Day Collection: சிம்பு நடிப்பில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள பத்து தல படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பத்து தல திரைப்படத்தின் டீசரை பார்த்த நடிகர் சிம்பு, நம்ம பாயின் சம்பவத்திற்கு தயாராகுங்கள் என்று ட்விட் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Simbu Marriage Update: நடிகர் சிம்பு ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் வெளியான தகவலுக்கு சிம்பு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Simbu Marriage Update: நடிகர் சிம்பு தற்போது ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.