Silambarasan: சிம்பு கிட்டத்தட்ட 50 படங்கள் நடித்துள்ளார். அதில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் சிம்பு நிராகரித்த படங்களை பற்றி பார்ப்போம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் டிஆர் பத்துதல படத்தின் வெற்றியை தொடர்ந்து, இன்று தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார்.
Pathu Thala Movie First Day Collection: சிம்பு நடிப்பில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள பத்து தல படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு திரையரங்கம் தரப்பில் வீடியோவுடன் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pathu Thala Movie Review: கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக் நடித்துள்ள பத்து தல படம் இன்று வெளியாகி உள்ளது. தெலுங்கு படத்தின் ரீமேக்கான இப்படம், அப்படியே ரீமேக் செய்யப்பட்டுள்ளதா அல்லது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா உள்ளிட்ட விவரங்களை இந்த திரைவிமர்சனத்தில் காணலாம்.
Untouchability Allegation On Rohini Theatre: ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு திரையரங்கம் தரப்பில் வீடியோவுடன் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pathu Thala Cool Suresh Celebration: நடிகர்கள் சிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பத்து தல பட வெளியீட்டை முன்னிட்டு, நடிகர் கூல் சுரேஷ் சென்னை திரையரங்கு ஒன்றில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தற்போது வைரலாகி வருகிறது.
சிம்பு நடித்துள்ள 'பத்து தல' மற்றும் சூரி நடித்துள்ள 'விடுதலை' ஆகிய படங்கள் மார்ச் இறுதியில் வெளியாகவுள்ள நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
T Rajendar Pressmeet: நான் மீண்டும் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் வந்தால், அதற்குக் காரணம் நடிகர் கமலும் ரஜினியும் மட்டும்தான் என்று டி. ராஜேந்தர் பேசியுள்ளார்.
பத்து தல திரைப்படத்தின் டீசரை பார்த்த நடிகர் சிம்பு, நம்ம பாயின் சம்பவத்திற்கு தயாராகுங்கள் என்று ட்விட் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Happy Birthday Silambarasan TR: சிலம்பரசனின் மாநாடு (2021) மற்றும் வெந்து தனித்து காடு பகுதி I: தி கிண்ட்லிங் (2022) ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் அபார வெற்றி பெற்றதை அடுத்து, பத்து தல படம் மூலம் ஹாட்ரிக் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
'கொரோனா குமார்' படத்திலிருந்து சிம்பு விலகிவிட்டதாகவும் அவருக்கு பதிலாக படத்தில் இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.